கதாநாயகன் (திரைப்படம்)
கதாநாயகன் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை முக்தா வி. சீனிவாசன் இயக்கியிருந்தார்.[2] முக்தா பிலிம்ஸ் சார்பில் இராமசாமி கோவிந்த், முக்தா எஸ். ரவி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட. இப்படத்தில் பாண்டியராஜன், எஸ். வி. சேகர், ரேகா, மனோரமா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு சந்திரபோஸ் இசையமைத்திருந்தார். இது நாடோடிக்கட்டு என்ற மலையாள படத்தின் மறுஆக்காமாகும்.[3]
கதாநாயகன் | |
---|---|
Poster | |
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | முக்தா இராமசாமி |
கதை | கிரேசி மோகன் (உரையாடல்கள்)[1] |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | பாண்டியராஜன் எஸ். வி. சேகர் ரேகா மனோரமா, டைப்பிஸ்ட் கோபு நீலு டி. கே. எஸ். நடராஜன் குமரிமுத்து காத்தாடி ராமமூர்த்தி மலேசியா வாசுதேவன் பயில்வான் ரங்கநாதன் எஸ். எஸ். சந்திரன் எஸ். வி. சேகர் மனோரமா ரம்யா கிருஷ்ணன் சுலோச்சனா |
ஒளிப்பதிவு | முக்தா எஸ். சுந்தர் |
படத்தொகுப்பு | வி. பி. கிருஷ்ணன் |
கலையகம் | முக்தா பிலிம்ஸ் |
வெளியீடு | மே 20, 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சான்றுகள்
- ↑ Balakumar, K (11 June 2019). "How Kamal met Crazy Mohan: The story involves a graveyard". https://www.thenewsminute.com/article/how-kamal-met-crazy-mohan-story-involves-graveyard-103391.
- ↑ Subhakeerthana, S; Rajendran, Gopinath (30 May 2018). "‘Muktha Srinivasan was a people’s person’". சினிமா எக்ஸ்பிரஸ். https://www.cinemaexpress.com/stories/trends/2018/may/30/muktha-srinivasan-was-a-peoples-person-6277.html.
- ↑ "மோகன்லாலும், பின்னே தமிழ் ரீமேக்கும்...". தினமலர். 5 July 2015. http://cinema.dinamalar.com/tamil-news/34110/cinema/Kollywood/Mohanlal-movies-and-their-remakes.htm.