கண்மணி பூங்கா (திரைப்படம்)

கண்மணி பூங்கா (Kanmani Poonga) 1982ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதியன்று விசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] விசு, சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார்.[2]

கண்மணி பூங்கா
இயக்கம்விசு
தயாரிப்புஆனந்தி பிலிம்சு
கதைவிசு
இசைஎம். எஸ். விசுவநாதன்
நடிப்பு
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புகணேஷ் குமார்
கலையகம்ஆனந்தி பிலிம்சு
வெளியீடு1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "கண்மணி பூங்கா / Kanmani Poonga (1982)". Screen 4 Screen. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.
  2. "Kanmani Poonga Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 25 February 2022. பார்க்கப்பட்ட நாள் 25 February 2022.

வெளியிணைப்புகள்