கடிவாளம் (1985 திரைப்படம்)
கடிவாளம் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜீவ், மேனகா, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கடிவாளம் | |
---|---|
இயக்கம் | ராம்சங்கர் |
தயாரிப்பு | எஸ். பாலமுரளி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ராஜீவ் மேனகா டெல்லி கணேஷ் மனோரமா ஒய். ஜி. மகேந்திரன் கிருஷ்ணா ராவ் ராஜலட்சுமி |
வெளியீடு | அக்டோபர் 18, 1985 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |