கங்காதர் தேசிய கவிதை விருது

 

கங்காதர் தேசிய கவிதை விருது
மொத்த விருதுகள் முதல் விருதாளர்
60 அலி சர்தார் சாப்ரி (1991)
முதல் விருதாளர் அண்மைய விருதாளர்
கடைசி விருதாளர் மொத்த விருதுகள்
விருது வழங்குவதற்கான காரணம் இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு (கவிதை)
தேதி சம்பல்பூர் பல்கலைக்கழக நிறுவனத் தினம்
இடம் சம்பல்பூர் பல்கலைக்கழகம், ஒடிசா
நாடு  இந்தியா

கங்காதர் தேசிய கவிதை விருது (Gangadhar National Award For Poetry) என்பது சம்பல்பூர் பல்கலைக்கழகத்தால் கவிதைக்கான இலக்கியத் துறையில் வழங்கப்படும் இலக்கிய விருது ஆகும். இது கங்காதர் மெகரின் பெயரால் அழைக்கப்படுகிறது. முதல் விருது அலி சர்தார் ஜாஃப்ரிக்கு 1991 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. பல்வேறு இந்திய மொழிகளில் இதுவரை 31 கவிஞர்கள் விருது பெற்றுள்ளனர்.

வரலாறு

கங்காதர் தேசிய கவிதை விருது முதன்முதலில் 1991-இல் வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் நடைமுறை 1989-இல் தொடங்கப்பட்டது.

செயல்முறை

விருது பெறுபவரைத் தேர்ந்தெடுக்கும் நீண்ட செயல்முறை காரணமாக ஓராண்டு தாமதம்; விருது பெற்றவர் 2019ஆம் ஆண்டிற்கான பரிசை வென்றால், அவர் தனது விருதை 2021-இல் பெறுவார். மேலும் 2017ஆம் ஆண்டுக்கான விருது 2019-இல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சனவரியில் கொண்டாடப்படும் சம்பல்பூர் பல்கலைக்கழக நிறுவனத் தின கொண்டாட்ட நாளில் இந்த விருது வழங்கப்படுகிறது.

கங்காதர் தேசிய விருது பெறுவதற்கு ரூபாய் 50,000 ரொக்கப் பரிசும், அங்கவசுத்திரம், பாராட்டுப் பத்திரம், நினைவுப் பரிசு மற்றும் கங்காதர் மெகார்: தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (ஆங்கில மொழிபெயர்ப்பில் கங்காதர் மெகரின் கவிதைத் தொகுப்பு) வழங்கப்படுகிறது.[1][2]

விருது பெற்றவர்கள்

விருது அறிவிக்கப்பட்ட ஆண்டு விருதாளர் (விருது வழங்கப்பட்ட ஆண்டு)[note 1] மொழி நிறுவன நாள்
1991 அலி சர்தார் சாப்ரி (1993) உருது 26
1992 நபகந்தா பருவா (1994) அசாம் 27
1993 சக்தி சட்டோபாத்யாய் (1995) வங்காளம் 28
1994 ஜெயந்த மகாபத்ரா (1996) ஆங்கிலம/ஒடியா 29
1995 கேதார்நாத் சிங் (1997) இந்தி 30
1996 அய்யப்ப பணிக்கர் (1998) மலையாளம் 31
1997 சீதகாந்த் மகாபத்ரா (1999) ஒடியா 32
1998 நிருபமா கவுர் (2000) பஞ்சாபி 33
1999 விந்தா கரந்திகர் (2001) மராத்தி 34
2000 ராமகாந்த ரத் (2002) ஒடியா 35
2001 சச்சிதானந்தம் (2003) மலையாளம் 36
2002 சங்கர் கோசு (2004) வங்காளம் 37
2003 சிதான்ஷு யஷஸ்சந்திரா (2005) குசராத்தி 38
2004 திலீப் சித்ரே (2006) மராத்தி 39
2005 குல்சார் (2007) உருது 40
2006 நில்மணி பூகன் இளையோர் (2008) அசாம் 41
2007 அரபிரசாத் தாஸ் (2009) ஒடியா 42
2008 அக்லக் முகமது கான் (2010) உருது 43
2009 சுர்ஜித் பாதர் (2011) பஞ்சாபி 44
2010 இராஜேந்திர கிசோர் பாண்டா (2012) ஒடியா 45
2011 பால்ராஜ் கோமல் (2013) உருது 46
2012 வாசுதேவ் மோகி (2014) சிந்தி 47[3]
2013 சௌபாக்ய குமார் மிசுரா (2015) ஒடியா 48
2014 சுபோத் சர்க்கார் (2016)[4][5] வங்காளம் 49
2015 லீலாதர் ஜகுடி(2017)[6] இந்தி 50
2016 கே சிவா ரெட்டி (2018) தெலுங்கு 51
2017 சந்திரசேகர கம்பரா (2019)[7] கன்னடம் 52
2018 விசுவநாத் பிரசாத் திவாரி (2020)[8][9][10] இந்தி[11][12] 53[13][14]
2019 சீன் காப் நிஜாம் (2021)[15] உருது 54
2020 கமல் வோரா(2022)[16] குசராத்தி 55
2021 கே. ஜி. சங்கர பிள்ளை (2023) மலையாளம் 56

மேற்கோள்கள்

  1. "SELF STUDY REPORT FOR REACCREDITATION (Volume –I)". 2019-12-23. p. 202 இம் மூலத்தில் இருந்து 2019-12-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191223120942/https://www.suniv.ac.in/documents/Sambalpur%20University%20NAAC%20SSR-%20Volume-1.pdf. 
  2. "SELF STUDY REPORT FOR REACCREDITATION (Volume –I)". 2019-12-23 இம் மூலத்தில் இருந்து 2019-12-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191223120942/https://www.suniv.ac.in/documents/Sambalpur%20University%20NAAC%20SSR-%20Volume-1.pdf. 
  3. "Meet the author, Vasdev Mohi". http://sahitya-akademi.gov.in/library/meettheauthor/vasdev_mohi.pdf. 
  4. "Subodh Sarkar conferred Gangadhar National Award for poetry". https://www.business-standard.com/article/pti-stories/subodh-sarkar-conferred-gangadhar-national-award-for-poetry-116010601237_1.html. 
  5. January 6, 2016. "Subodh Sarkar conferred Gangadhar National Award for poetry" (in en). https://www.indiatoday.in/pti-feed/story/subodh-sarkar-conferred-gangadhar-national-award-for-poetry-484088-2016-01-06. 
  6. "Hindi poet Leeladhar Jagoori to get Gangadhar National Award". https://www.business-standard.com/article/pti-stories/hindi-poet-leeladhar-jagoori-to-get-gangadhar-national-award-116120400322_1.html. 
  7. "Sambalpur University honour for poets" (in en). January 1, 2019. https://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/sambalpur-university-honour-for-poets/articleshow/67332521.cms. 
  8. "Poet Viswanath Prasad Tiwari To Get Gangadhar National Award | OTV" (in en-US). https://odishatv.in/odisha/poet-viswanath-prasad-tiwari-to-get-gangadhar-national-award-420367. 
  9. "Hindi poet Tiwari to get Gangadhar National Award" (in en). https://www.dailypioneer.com/2019/state-editions/hindi-poet-tiwari-to-get-gangadhar-national-award.html. 
  10. "Poet Viswanath Prasad Tiwari to get Gangadhar National Award". https://www.business-standard.com/article/pti-stories/poet-viswanath-prasad-tiwari-to-get-gangadhar-national-award-119120900180_1.html. 
  11. "Eminent poet Viswanath Prasad Tiwari to be conferred with Gangadhar National Award - OrissaPOST" (in en-US). 2019-12-09. https://www.orissapost.com/eminent-poet-viswanath-prasad-tiwari-to-be-conferred-with-gangadhar-national-award/. 
  12. "Hindi Poet Viswanath Prasad Tiwari To Receive Gangadhar National Award" (in en-US). 2019-12-09. https://www.odishabytes.com/hindi-poet-viswanath-prasad-tiwari-to-receive-gangadhar-national-award/. 
  13. "Hindi poet Viswanath Prasad Tiwari to get 'Gangadhar National Award'" (in en-US). 2019-12-09. https://kalingatv.com/state/hindi-poet-viswanath-prasad-tiwari-to-get-gangadhar-national-award/. 
  14. "Viswanath Prasad Tiwariconferred Gangadhar National Award for poetry" (in en-US). 2019-12-09. https://englishnews.reporterstoday.com/viswanath-prasad-tiwariconferred-gangadhar-national-award-for-poetry/. 
  15. . 2021-03-24 இம் மூலத்தில் இருந்து 2021-03-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210324164419/https://www.suniv.ac.in/documents/notice_1609465933.pdf. 
  16. "Gujarati poet Kamal Vora gets Gangadhar Award". https://www.newindianexpress.com/states/odisha/2022/jan/28/gujarati-poet-kamal-vora-gets-gangadhar-award-2412260.html. 

குறிப்புகள்

  1. The award is given every year on the 1st week of January on the foundation day of Sambalpur University