ஔவையார் (சமயநூல் புலவர்)
ஔவையார் என்னும் பெயருடன் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் சமய நோக்கு உள்ளவராகக் காணப்படுகிறார்.
என்னும் இவரது நூல்கள் இதனைப் புலப்படுத்துகின்றன.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்னிரண்டாம் நூற்றாண்டு, 2005