ஓ மானே மானே
ஓ மானே மானே (Oh Maane Maane) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், ஊர்வசி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஓ மானே மானே | |
---|---|
இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | மோகன் ஊர்வசி |
வெளியீடு | அக்டோபர் 22, 1984 |
நீளம் | 3960 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- மோகன் - மகேஷ்
- ஊர்வசி - ஸ்டெல்லா
- தேங்காய் சீனிவாசன் - ஜார்ஜ்
- சிவசந்திரன் - ஜோசப்
- வெண்ணிற ஆடை மூர்த்தி - சிவசந்திரன்
- வடிவுக்கரசி - விக்டோரியா
- மனோரமா
பாடல்கள்
இளையராஜா இப்படத்திற்கு பாடல் இசை அமைத்துள்ளார். கமல்ஹாசன் இப்படத்தில் பொன்மானைத் தேடுதே என் வீணை பாடுதே எனும் பாடலை பாடியுள்ளார்.[1][2]
# | பாடல் | வரிகள் | பாடகர்கள் | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "ரோஜா ஒன்று முத்தம் கேட்கும்" | வைரமுத்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | ||
2. | "ஓ தேவன்" | நா. காமராசன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | ||
3. | "அபிராமியே அன்னையே" | வாலி | பி. சுசீலா , பெங்கலூர் லதா | ||
4. | "ஹேப்பி நியூ இயர்" | கங்கை அமரன் | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி, தீபன் சக்ரவர்த்தி மற்றும் சுந்தர்ராஜன் | ||
5. | "பொன் மானை" | மு. மேத்தா | கமல்ஹாசன் |
மேற்கோள்கள்
- ↑ "நடிகர் மோகனுக்கு கமல் பாடிய பாட்டு... ‘பொன்மானைத் தேடுதே’! 36 ஆண்டுகளுக்கு முன்பு கமல் - மோகன் கூட்டணிப் பாடல்!". இந்து தமிழ். 22 அக்டோபர் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/593800-kamal-mohan.html. பார்த்த நாள்: 22 அக்டோபர் 2020.
- ↑ https://mossymart.com/product/oh-maanae-maanae-tamil-film-lp-vinyl-record-by-ilayaraja/