ஓடக்குழல் விருது
ஓடக்குழல் விருது (Odakkuzhal Award)(புல்லாங்குழல் விருது ) என்பது ஒவ்வொரு ஆண்டும் மலையாள மொழியில் குறிப்பிட்ட சிறந்த படைப்புக்காக எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் இந்திய இலக்கிய விருது ஆகும். இந்த விருதினை 1969ஆம் ஆண்டு கவிஞர் ஜி. சங்கரா குருப் தான் பெற்ற ஞானபீட விருதை நினைவுகூரும் வகையில் நிறுவினார்.
விருது பெற்றவர்கள்
ஆண்டு | விருது பெற்றவர் | பணி | மேற்கோள் |
---|---|---|---|
1969 | வெண்ணிக்குளம் கோபால குறுப்பு | துளசிதாச ராமாயணம் (மலையாள மொழிபெயர்ப்பு) | |
1970 | ஒ. வே. விஜயன் | கசாக்கிண்டே இதிகாசம் | |
1971 | வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் | விடா | |
1972 | என். கிருஷ்ண பிள்ளை | திரஞ்செடுத பிரபந்தங்கள் | |
1973 | அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி | நிமிஷா க்ஷேத்திரம்
மரணம் துர்பலம் |
|
1974 | கே.சுரேந்திரன் | வி.கே.கோவிந்தன் நாயுருடே கிருத்திகள் | |
1975 | வி.கே.கோவிந்தன் நாயர் | வி.கே.கோவிந்தன் நாயுருடே கிருத்திகள் | |
1976 | நலன்கள் கிருஷ்ண பிள்ளை | கிருஷ்ண துளசி | |
1977 | லலிதாம்பிகா அந்தர்ஜனம் | அக்னிசாக்ஷி | |
1978 | கைனிகார குமார பிள்ளை | நாடகீயம் | |
1979 | எம். லீலாவதி | வர்ணராஜி | |
1980 | பு. பாஸ்கரன் | ஒட்டக்கம்பியுள்ள தம்புரு | |
1981 | விலாசினி | அவகாசிகள் | |
1982 | சுகதகுமாரி | அம்பலமணி | |
1983 | விஷ்ணுநாராயணன் நம்பூதிரி | முகமேவிதே | |
1984 | ஜி.குமார பிள்ளை | சப்தசுவரம் | |
1985 | என். என். காக்காடு | சபலமீ யாத்ரா | |
1986 | கடவநாடு குட்டிகிருஷ்ணன் | காளிமுட்டம் | |
1987 | இயூசூப் அலி கேச்சேரி | கெச்சேரி புழா | |
1988 | ஒளப்பமண்ணா | நிழலன | |
1989 | எம்.பி.சங்குன்னி நாயர் | சத்திரவும் சாமரவும் | |
1990 | ஓ. என். வி. குறுப்பு | மிரிகயா | |
1991 | பி.நாராயண குருப் | நிஷாகந்தி | |
1992 | திக்கோடியன் | அரங்கு கனத்த நாடன் | |
1993 | எம். டி. வாசுதேவன் நாயர் | வானபிரஸ்தம் | |
1994 | என். எஸ். மாதவன் | ககிடா | |
1996 | ஆனந்த் | கோவர்தனந்தே யாத்திரைகள் | |
1997 | எம். பி. வீரேந்திர குமார் | ஆத்மவிளக்கொரு தீர்த்தயாத்திரை | |
1998 | ஆஷா மேனன் | பரக கோஷங்கள் | |
1999 | சந்திரமதி | ரெயின் டீர் | |
2000 | சச்சிதானந்தம் | திறஞ்செடுத்த கவிதைகள் | |
2001 | அய்யப்ப பணிக்கர் | ஐயப்ப பணிக்கர் கவிதைகள் | [1] |
2002 | முண்டூர் கிருஷ்ணன்குட்டி | என்னே வெருதே விட்டாலும் | |
2003 | சக்கரியா | திரஞ்செடுத கதைகள் | [2] |
2004 | பி.சுரேந்திரன் | சைனீசு மார்க்கெட்டு | [3] |
2005 | நெரளத்து சுரேந்திரன் பத்மநாபன் நாயர் |
நாட்யாசார்யந்தே ஜீவிதமுத்ராக்கள் | |
2006 | சி. ராதாகிருஷ்ணன் | தீக்கடல் கடஞ்சு திருமதுரம் | |
2007 | என். கே. தேசம் | முத்ரா | |
2008 | கே. ஜி. சங்கரப்பிள்ளை | கே.ஜி.எஸ்.கவிதைகள் | |
2009 | சிறீகுமாரன் தம்பி | அம்மாக்கு ஒரு தரட்டு | |
2010 | உன்னிகிருஷ்ணன் புதூர் | அனுபவங்களுடே நேரெக்கால் | |
2011 | சுபாஷ் சந்திரன் | மனுஷ்யனு ஒருமுகம் | [4] |
2012 | சேது | மருபிறவி | [5] |
2013 | கே. ஆர். மீரா | ஆராச்சார் | [6] |
2014 | ரபீக் அகமது | ரபீக் அகமதுவின் கிருதிகள் | [7] |
2015 | எஸ். ஜோசப் | சந்திரனோடப்பம் | [8] |
2016 | எம். ஏ. ரகுமான் | ஒரே ஜீவனும் விளாப்பெட்டாதானு | [9] |
2017 | அய்மனம் ஜான் | அய்மனம் ஜானின் கதைகள் | [10] |
2018 | ஈ. வி. ராமகிருஷ்ணன் | மலையாள நாவலின் தேசக்கலங்கள் | [11] |
2019 | என். பிரபாகரன் | மாயாமனுஷ்யர் | [12] |
2021 | சாரா ஜோசப் | புத்தினி | [13] |
2022 | அம்பிகாசுதன் மாங்காடு | பிரணவாயு | [14] |
மேற்கோள்கள்
- ↑ "Ayyappa Panickar selected for Odakkuzhal award". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 January 2002 இம் மூலத்தில் இருந்து 26 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130126054142/http://articles.timesofindia.indiatimes.com/2002-01-14/thiruvananthapuram/27125423_1_award-cash-prize-poet.
- ↑ "Odakkuzhal Award presented to Zachariah". தி இந்து. 4 February 2004 இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040216031907/http://www.hindu.com/2004/02/03/stories/2004020311190300.htm.
- ↑ "P. Surendran given Odakkuzhal Award". தி இந்து. 3 February 2005 இம் மூலத்தில் இருந்து 12 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080212092556/http://www.hindu.com/2005/02/03/stories/2005020316510300.htm.
- ↑ "Subhash Chandran gets Odakkuzhal award". Mathrubhumi. 10 January 2012 இம் மூலத்தில் இருந்து 11 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120111114711/http://www.mathrubhumi.com/english/story.php?id=118845.
- ↑ "Odakkuzhal Award presented". The Hindu. 3 February 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/odakkuzhal-award-presented/article4374497.ece.
- ↑ "ആരാച്ചാര് മലയാളത്തിലെ ഏറ്റവും നല്ല നോവലുകളിലൊന്ന് : ഡോ. എം ലീലാവതി". DC Books. 3 February 2014 இம் மூலத்தில் இருந்து 23 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140323151417/http://www.dcbooks.com/odakkuzhal-award-presented-to-k-r-meera.html.
- ↑ "റഫീഖ് അഹമ്മദിന് ഓടക്കുഴല് അവാര്ഡ്". DC Books. 30 December 2014 இம் மூலத்தில் இருந்து 1 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150101214709/http://www.dcbooks.com/rafeeq-ahmed-bags-odakkuzhal-award.html.
- ↑ "Odakuzhal Award presented". The Hindu. 3 February 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/odakuzhal-award-presented/article8186380.ece.
- ↑ "Award for short story". The Hindu. 6 January 2017. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Briefly/article16996447.ece.
- ↑ "Aymanam John bags 2017 Odakkuzhal award". Mangalam. 4 January 2018. http://www.mangalam.com/en-news/detail/180540-kerala-aymanam-john-bags-2017-odakkuzhal-award.html.
- ↑ "ഡോ. ഇ.വി. രാമകൃഷ്ണന് ഓടക്കുഴല് അവാര്ഡ്". Mathrubhumi. 8 January 2019. https://www.mathrubhumi.com/books/news/odakkuzhal-award-for-e-v-ramakrishnan-1.3465246.
- ↑ "Conspiracy stopping G Sankara Kurup memorial: Author Leelavathi". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 3 February 2020. https://www.newindianexpress.com/states/kerala/2020/feb/03/conspiracy-stopping-g-sankara-kurup-memorial-author-leelavathi-2098120.html.
- ↑ "Sara Joseph wins 'Odakuzhal' award". The New Indian Express. 3 January 2022. https://www.newindianexpress.com/states/kerala/2022/jan/03/sara-joseph-wins-odakuzhal-award-2402642.html.
- ↑ "Odakkuzhal Award for Ambikasuthan Mangad". The Hindu. 3 January 2023. https://www.thehindu.com/news/cities/Kochi/odakkuzhal-award-for-ambikasuthan-mangad/article66334067.ece.