ஒளி விளக்கு
ஒளி விளக்கு (Oli Vilakku) 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] எம்.எசு. விசுவநாதன் இசையமைப்பில் கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருந்தார்.[3]
ஒளி விளக்கு | |
---|---|
இயக்கம் | சாணக்கியா |
தயாரிப்பு | எஸ். எஸ். வாசன் (ஜெமினி ஸ்டூடியோஸ்) |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் ஜெயலலிதா |
வெளியீடு | செப்டம்பர் 20, 1968 |
நீளம் | 4762 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "Oli Vilakku". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 20 September 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680920&printsec=frontpage&hl=en.
- ↑ "’இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு’ பாடல்; 52 ஆண்டுகளானாலும் சரித்திரமாகி மறையாத ‘ஒளிவிளக்கு’ பாடல்! - எம்ஜிஆரின் ‘ஒளிவிளக்கு’; வாலியின் பாட்டு செய்த பிரார்த்தனை". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582169-oli-vilakku-52-years.html. பார்த்த நாள்: 23 May 2024.
- ↑ "Oli Vilakku (Original Motion Picture Soundtrack)" இம் மூலத்தில் இருந்து 8 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20220608080309/https://music.apple.com/us/album/oli-vilakku-original-motion-picture-soundtrack/1328759600.
உசாத்துணை
- Oli Vilakku (1968), ராண்டார் கை, தி இந்து, மார்ச் 5, 2016