ஒரு வசந்த கீதம்

ஒரு வசந்த கீதம் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] டி. ராஜேந்தர் நடித்த இப்படத்தை அவரே இயக்கினார். திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களையும் இவரே எழுதினார்.[2][3][4]

ஒரு வசந்த கீதம்
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புசி. பி. காந்தா
இசைடி. ராஜேந்தர்
நடிப்புடி. ராஜேந்தர்
கவுதமி
ஜனகராஜ்
கே. எஸ். ரகுராம்
மூர்த்தி
குறளரசன்
ராக்கி
எஸ். எஸ். சந்திரன்
சிலம்பரசன்
பபிதா
வாசு விக்ரம்
சி. கே. சரஸ்வதி
ஜெயமாலா
லிண்டா
ஸ்ரீகன்யா
காந்திமதி
சில்க் ஸ்மிதா
விஜயசந்திரிகா
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஒரு_வசந்த_கீதம்&oldid=31570" இருந்து மீள்விக்கப்பட்டது