ஒன்றே குலம்
ஒன்றே குலம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
ஒன்றே குலம் | |
---|---|
இயக்கம் | என். கிருஷ்ணசாமி |
தயாரிப்பு | என். கிருஷ்ணசாமி திருவேணி பிக்சர்ஸ் |
கதை | கதை சதாசிவ பிரம்மன் |
இசை | எம். வி. ரங்கராவ் எஸ். வி. வெங்கட்ராமன் |
நடிப்பு | மனோகர் எஸ். வி. சகஸ்ரநாமம் கே. சாரங்கபாணி சந்திரபாபு மாதுரி தேவி கே. ஆர். செல்லம் டி. வி. குமுதினி |
வெளியீடு | ஏப்ரல் 20, 1956 |
ஓட்டம் | . |
நீளம் | 14823 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ Film News Anandan (23 அக்டோபர் 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 30 சூன் 2017.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "1955 வெளியான படங்களின் விபரம்| Lakshman Sruthi - 100% Manual Orchestra |". www.lakshmansruthi.com. Archived from the original on 30 March 2018. பார்க்கப்பட்ட நாள் 2021-01-18.
- ↑ Ondre Kulam Tamil Movie