ஒட்டுக்கள்
' ஒட்டுக்கள் ' தற்காலத் தமிழில் பெயர், வினை தவிர ஓட்டுக்களும் வழக்கிலுள்ளன. இவற்றை அடைகள் எனவும் கூறுவதுண்டு.
வகைகள்
- முன்னொட்டு
- உள் ஒட்டு
- பின்னொட்டு என மூவகை உள்ளன.
முன்னொட்டு
சொல்லுக்கு முன் சேர்த்துக்கொள்ளப்படுவது முன்னொட்டு அல்லது முன்னடை ஆகும்.
சான்று
எதிர்மறையைக் குறிக்க அவ, அ என்ற முன்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன.
உள் ஒட்டு
உள் ஒட்டுகள் தமிழில் இல்லை.
பின்னொட்டு
சொல்லுக்குப் பின் சேர்க்கபடுவது பின்னொட்டு அல்லது பின்னடை ஆகும்.
சான்று
உம் என்ற பின்னொட்டு வைத்துள்ளது.
ஓ என்னும் பின்னொட்டு
ஆவது என்னும் பின்னொட்டு
இவ்வாறு வளர்ந்து வரும் சமுதாய மாறுதலுக்கேற்ப மொழியும் மாற்றமடைந்து கொண்டே வருகிறது.
பார்வை நூல்
தமிழ் மொழி வரலாறு, டாக்டர். சு. சக்திவேல், மெய்யப்பன் பதிப்பகம்.