ஐஸ்வர்யா மேனன்
ஐஸ்வர்யா மேனன் (Iswarya Menon) என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் முக்கியமாக தமிழ் [1] மற்றும் தெலுங்கு படங்களில் பணிபுரிகிறார்.
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஐஸ்வர்யா மேனன் |
---|---|
பிறந்தஇடம் | ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | நான் சிரித்தால் |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
ஐஸ்வர்யா மேனனின் குடும்பம் கேரளாவின் சேந்தமங்கலத்தைச் சேர்ந்தது, ஆனால் இவர் தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தார். ஈரோட்டில் பள்ளிப்படிப்பை முடித்தார். ஈரோடு வெள்ளாளர் மெட்ரிக் பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்றார்.[2] எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியில் படித்தார்.
தொழில்
காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார்.[3] எம். எஸ். ரமேஷ் இயக்கிய தசாவாலா படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அக்ஷராவாக அறிமுகமானார். ஜோகி புகழ் பிரேமுக்கு ஜோடியாக அப்படத்தில் நடித்தார்.[4] 11 அக்டோபர் 2013 அன்று வெளியானது இந்தப் படம். அதில் மனநலம் குன்றிய பெண்ணாக நடித்த இவரது நடிப்பு பொதுவாக நல்ல வரவேற்பைப் பெற்றது.[5][6][7][8]
மேனனின் அடுத்த படம் தமிழ் திரைப்படமான ஆப்பிள் பெண்ணே.[9] இது தாய் மற்றும் மகள் உறவை அடிப்படையாகக் கொண்டது, ஐஸ்வர்யா மகளாகவும், ரோஜா செல்வமணி அவரது தாயாகவும் நடித்தார்.[10][11] இவர் அடுத்ததாக கன்னட திகில் நகைச்சுவை படாமன நமோ பூதாத்மாவில் தோன்றினார்.[12][13][14]
ஃபஹத் பாசிலுடன் இணைந்து நடித்தார், அவர் தனது அடுத்த மலையாள அறிமுக படமாக காதல் திரைப்படமான மான்சூன் மாங்கோஸ் படத்தில் நடித்தார்.[15][15] பின்னர் இவர் சி.எஸ் அமுதனின் தமிழ்ப் படம் 2 இல் தோன்றினார்.[16]
திரைப்படங்கள்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | மொழி |
---|---|---|---|
2012 | காதலில் சொதப்புவது எப்படி | ஷிவானி ஸ்ரீராம் | தமிழ் |
லவ் பெயிலியர் | ஷிவானி ஸ்ரீராம் | தெலுங்கு | |
2013 | ஆப்பிள் பெண்ணே | கோமளவல்லி | தமிழ் |
தீயா வேலை செய்யணும் குமாரு | ஹரிணி | தமிழ் | |
தசாவல | ஐஸ்வர்யா | கன்னடம் | |
2014 | நமோ பூதாத்மா | சௌம்யா | கன்னடம் |
2016 | மான்சூன் மாங்கோஸ் | ரேகா | மலையாளம் |
2018 | வீரா | ரேணுகா | தமிழ் |
2018 | தமிழ்ப் பாடம் 2 | ரம்யா/ காயத்ரி/கலீசி | தமிழ் |
2020 | நான் சிரித்தால் | அங்கிதா | தமிழ் |
2022 | வேழம் | லீனா | தமிழ் |
2022 | ஸ்பை | - | தெலுங்கு |
வலைதொடர்
ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | மொழி | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
2022 | தமிழ் ராக்கர்ஸ் | கீர்த்தனா | தமிழ் | சோனி லிவ் | [17] |
குறிப்புகள்
- ↑ "Andrea Jeremiah to Iswarya Menon: Kollywood celebrities who have social media pages for their pets". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/andrea-jeremiah-to-iswarya-menon-kollywood-celebrities-who-have-social-media-pages-for-their-pets/photostory/80585389.cms.
- ↑ "Blast From The Past: Iswarya Menon Visits Her Old School In Erode". Outlook India. 23 October 2022. https://www.outlookindia.com/art-entertainment/blast-from-the-past-iswarya-menon-visits-her-old-school-in-erode-news-232087.
- ↑ "Iswarya Menon's next, an edge-of-the-seat thriller". https://www.newindianexpress.com/entertainment/tamil/2018/nov/22/iswarya-menons-next-an-edge-of-the-seat-thriller-1901486.html.
- ↑ "Dasavala to go on floors on May 22" இம் மூலத்தில் இருந்து 27 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927211809/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-20/news-interviews/39392304_1_prem-may-22-anaji-nagaraj.
- ↑ "Daswala movie review: Wallpaper, Story, Trailer". 12 October 2013. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/kannada/movie-reviews/Daswala/movie-review/24056656.cms.
- ↑ "Movie review: Dasavala". 11 October 2013. https://bangaloremirror.indiatimes.com/entertainment/reviews/Movie-review-Dasavala/articleshow/23988733.cms.
- ↑ "Movie Review : Dasavala" இம் மூலத்தில் இருந்து 9 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131109050548/http://www.sify.com/movies/dasavala-review-kannada-15040845.html.
- ↑ Sharadhaa, A (12 October 2013). "It's about the family". http://newindianexpress.com/entertainment/kannada/Its-about-the-family/2013/10/12/article1832518.ece.
- ↑ Gupta, Rinku (22 October 2013). "A heroine centric debut". http://newindianexpress.com/entertainment/reviews/A-heroine-centric-debut/2013/11/13/article1887108.ece.
- ↑ "Apple Penne gets U certificate" இம் மூலத்தில் இருந்து 12 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131112082117/http://articles.timesofindia.indiatimes.com/2013-10-01/news-interviews/42573018_1_u-certificate-roja-engeyum-eppodum.
- ↑ "Vatsan turns solo hero". 23 September 2013 இம் மூலத்தில் இருந்து 19 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131019180714/http://www.deccanchronicle.com/130923/entertainment-kollywood/article/vatsan-turns-solo-hero.
- ↑ Watch: Trailer of Namo Bhootaathma. Times of India (16 November 2014). Retrieved on 8 March 2020.
- ↑ Nikita in Namo Boothatma. Times of India (21 August 2014). Retrieved on 8 March 2020.
- ↑ Pinning hopes on a ghost. Bangalore Mirror (26 November 2014). Retrieved on 8 March 2020.
- ↑ 15.0 15.1 Fahadh upcoming: Acting with Fahadh was a dream come true | Malayalam Movie News. Times of India (20 March 2015). Retrieved on 2020-03-08.
- ↑ Tamizh Padam: Iswarya is the female lead in Tamizh Padam 2.0 | Tamil Movie News. Times of India (30 November 2017). Retrieved on 2020-03-08.
- ↑ "Vani Bhojan and Aishwarya pair up with Arun Vijay in Web Series and Director by Arivazhagan". 15 November 2021 இம் மூலத்தில் இருந்து 17 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211117104435/https://www.dtnext.in/amp/Lifestyle/LifeStyleTopNews/2021/11/16025741/1329044/Aishwarya-Lekshmi-Vani-Bhojan-play-female-lead-in-.vpf.