ஏ. வெங்கடேஷ் (ஒளிப்பதிவாளர்)

ஏ. வெங்கடேஷ் (பிறப்பு அங்குராஜ் வெங்கடேஷ் ) என்பவர் ஒரு தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளர். இவர் கன்னடம், தெலுங்கு படங்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் சரண், வெங்கடேஷ், சுராஜ் போன்ற திரைப்பட படைப்பாளிகளுடன் பணியாற்றியுள்ளார்.[1]

திரைப்படவியல்

குறிப்புகள்

  1. "Vikram's Saamy2 cinematographer announced to be A Venkatesh of Gemini fame". Behindwoods. 25 November 2017.

வெளி இணைப்புகள்