எம். கே. சுந்தரம்


எம். கே. சுந்தரம் (பிறப்பு: பிப்ரவரி 17 1956) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் வாகன ஓட்டுநராகப் பணியாற்றி வருகின்றார். பூச்சோங் வாசகர் வட்டத்தின் தலைவராவார்

எம். கே. சுந்தரம்
படிமம்:எம். கே. சுந்தரம்.jpg
எம். கே. சுந்தரம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
எம். கே. சுந்தரம்
பிறந்ததிகதி பிப்ரவரி 17 1956
அறியப்படுவது எழுத்தாளர்

எழுத்துத் துறை ஈடுபாடு

1966 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள். கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=எம்._கே._சுந்தரம்&oldid=6136" இருந்து மீள்விக்கப்பட்டது