எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார்

எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார் (Embar S Vijayaraghavachariar நவம்பர் 11, 1909 - ஜூன் 02, 1991) தமிழின் சிறந்த ஹரிகதை (கதாகாலச்சேபம்) எனப்படும் இறைக்கதை சொல்லிகளுள் ஒருவர். எம்பார் எனும் இவரது அடை மொழி இவரது முன்னோர்கள் ஸ்ரீஸ்ரீ இராமானுஜரின் உறவினர்கள் என்பதைக் குறிக்கிறது.

எம்பார் எஸ்.
விஜயராகவாச்சாரியார்
எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார்
பின்னணித் தகவல்கள்
பிறப்புநவம்பர் 11, 1909
இறப்புஜூன் 02, 1991
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)இசைக் கலைஞர்


வைணவக் குடும்பத்தில் பிறந்த எம்பார் சைவம், சாக்தம், கௌமாரம் ஆகிய பிற சமயக் கடவுளர் பற்றிய கதைகளையும் சொல்லியிருக்கிறார். அது மட்டுமன்றி கருநாடக இசை மும்மூர்த்திகள், இரமண மகரிஷி, மகாத்மா காந்தி குறித்தும் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.

விருதுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்பு