என் மன வானில்
என் மன வானில் 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயசூர்யா நடித்த இப்படத்தை வினயன் இயக்கினார்.[1][2][3]
என் மன வானில் | |
---|---|
இயக்கம் | வினயன் |
தயாரிப்பு | ரவிசந்திரன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ஜெயசூர்யா காவ்யா மாதவன் ஆகாஷ் கலாபவன் மணி மணிவண்ணன் ராஜீவ் விஜயகுமார் வையாபுரி வடிவேலு கோவை சரளா சார்லி |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "En Mana Vaanil". Sify. Archived from the original on 2 January 2005. பார்க்கப்பட்ட நாள் 15 October 2014.
- ↑ "Enmanavanil". BizHat.com. Archived from the original on 8 March 2007. பார்க்கப்பட்ட நாள் 15 May 2022.
- ↑ Mannath, Malini (22 September 2002). "En Mana Vaanile". Chennai Online. Archived from the original on 5 February 2005. பார்க்கப்பட்ட நாள் 19 April 2022.