எங்க அண்ணன் வரட்டும்

எங்க அண்ணன் வரட்டும் (Enga Annan Varattum) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜூன் நடித்த இப்படத்தை ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கினார்.

எங்க அண்ணன் வரட்டும்
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புமோகன்நடராஜன்
இசைகங்கை அமரன்
நடிப்புஅர்ஜூன்
ரூபிணி
பாண்டு
செந்தில்
சேது விநாயகம்
யுவஸ்ரீ
பத்மா
மோகனப்ரியா
உதய சங்கர்
மோகன்நடராஜன்
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எங்க_அண்ணன்_வரட்டும்&oldid=31170" இருந்து மீள்விக்கப்பட்டது