உள்ளுணர்தல்
உள்ளுணர்தல் அல்லது புலனுணர்வு (English: perception; இலத்தீன்: perceptio, percipio) என்பது சூழலைப் புரிந்து கொள்ளவும், பிரதிநிதித்துவப்படுத்தவும் உணர்வுத் தகவலின் விளக்கமாகவும், அடையாளமாகவும், அமைப்பாகவும் இருப்பது ஆகும்.[1] எல்லாப் புலனுணர்வுகளும் நரம்புத் தொகுதியின் சமிக்கைகளுடன் தொடர்புபட்டது. இது உடலுறுப்பு புலன்களின் பெளதீக அல்லது வேதியியல் தூண்டுதலில் இருந்து விளைவாக திரும்புகிறது.[2] உதாரணமாக, கண்ணின் விழித்திரையில் ஒளி மோதுவதால் பார்வை சம்பந்தப்படல், வாசனை மூலக்கூறுகளினால் மணம் இடையீடாடப்பெறல் மற்றும் அழுத்தம் அலைகளினால் கேட்டல் சம்பந்தப்படல். இச்சமிக்கைகளின் செயலற்ற பெறுதலை அல்ல உள்ளுணர்தல். ஆனால் கற்றல், நினைவு , எதிர்பார்ப்பு மற்றும் கவனயீர்ப்பு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.[3][4] உள்ளுணர்தலானது "மேல் கீழ்" விளைவுகள் அத்துடன் "கீழ் மேல்" உணர்வு உள்ளீட்டுச் செயலாக்க செயல்முறையுடன் சம்பந்தப்பட்டது.[4]
குறிப்புகள்
- ↑ Schacter, Daniel (2011). Psychology. Worth Publishers. https://archive.org/details/psychology0000scha.
- ↑ Goldstein (2009) pp. 5–7
- ↑ Gregory, Richard. "Perception" in Gregory, Zangwill (1987) pp. 598–601.
- ↑ 4.0 4.1 Bernstein, Douglas A. (5 March 2010). Essentials of Psychology. Cengage Learning. பக். 123–124. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-495-90693-3. http://books.google.com/books?id=rd77N0KsLVkC&pg=PA123. பார்த்த நாள்: 25 March 2011.
உசாத்துணை
- Goldstein, E. Bruce (13 February 2009a). Sensation and perception. Cengage Learning. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-495-60149-4. http://books.google.com/books?id=2tW91BWeNq4C. பார்த்த நாள்: 26 March 2011.
- Gregory, Richard L.; Zangwill, O. L. (1987). The Oxford companion to the mind. Oxford University Press. http://books.google.com/books?id=HRYoSwAACAAJ. பார்த்த நாள்: 24 March 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
- Theories of Perception பரணிடப்பட்டது 2006-12-23 at the வந்தவழி இயந்திரம் Several different aspects on perception
- Richard L Gregory Theories of Richard. L. Gregory.
- Comprehensive set of optical illusions, presented by Michael Bach.
- Optical Illusions Examples of well-known optical illusions.