உள்ளத்தில் நல்ல உள்ளம்

உள்ளத்தில் நல்ல உள்ளம் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை மணிவண்ணன் இயக்கினார்.[1][2][3]

உள்ளத்தில் நல்ல உள்ளம்
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புஏ. எம். வரதராஜன்
இசைகங்கை அமரன்
நடிப்புவிஜயகாந்த்
சார்லி
ஜனகராஜ்
ராதாரவி
செந்தில்
சத்யஜித்
தலைவாசல் விஜய்
வினு சக்ரவர்த்தி
கமலா காமேஷ்
மாதுரி
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உள்ளத்தில்_நல்ல_உள்ளம்&oldid=31065" இருந்து மீள்விக்கப்பட்டது