உறவு சொல்ல ஒருவன்

உறவு சொல்ல ஒருவன் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சிவகுமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

உறவு சொல்ல ஒருவன்
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புராமச்சந்திரன்
பில்மாலயா கம்பைன்ஸ்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புமுத்துராமன்
சிவகுமார்
சுஜாதா
வெளியீடு18/07, 1975
நீளம்3973 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு விஜய பாஸ்கர் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார்.[1]

பாடல்கள்
# பாடல்பாடகர் நீளம்
1. "பனிமலர்"  பி. சுசீலா  
2. "மோகனப் புன்னகை"  கே. ஜே. யேசுதாஸ்  

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உறவு_சொல்ல_ஒருவன்&oldid=31090" இருந்து மீள்விக்கப்பட்டது