உதயம் என்.எச்4 (திரைப்படம்)

உதயம் என்.எச்4 (Udhayam NH4) சித்தார்த் நடிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத் திரைப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார் மணிமாறன்.[3] இப் படத்திற்கான கதையினை எழுதியுள்ளார் வெற்றிமாறன்.[4] படத்தின் இசை ஜி.வி. பிரகாஷ் குமார். இந்தத் திரைப்படம் தெலுங்கு மொழியிலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.[5]

உதயம் என்.எச்4 (Udhayam NH4)
இயக்கம்மணிமாறன்
தயாரிப்புதயாநிதி அழகிரி
வெற்றிமாறன்
கதைவெற்றிமாறன்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புகிஷோர்
கலையகம்மீக என்டேர்டைமன்ட்,
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி
வெளியீடுஏப்ரல் 19, 2013 (2013-04-19)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்39.70 கோடி (US$5.0 மில்லியன்)[2]

நடிகர்கள்

  • சித்தார்த்
  • அஷ்ரிட ஷெட்டி
  • கே கே மேனன்
  • கிஷோர்
  • தீபக்
  • ரம்யா-கவுரவ தோற்றத்தில்

மேற்கோள்கள்

வார்ப்புரு:வெற்றிமாறன்