உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியம்
உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியம் பதின்மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உதகமண்டலத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,08,05 பேர் ஆவர். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 29,820 பேர் ஆவர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 3,015 பேர் ஆவர். [2]
ஊராட்சி மன்றங்கள்
உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியத்தின் ஊராட்சி மன்றங்கள்;