உடத்தலவின்ன மடிகே
Coordinates: 7°21′0.0″N 80°39′0.0″E / 7.350000°N 80.650000°E
உடத்தலவின்ன மடிகே (Uda Talawinnamadige) என்பது இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கண்டி மாவட்டத்தில் உடத்தலவின்னையின் எல்லையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும்.உடத்தலவின்ன மடிகே கண்டி மாவட்டத் தலைநகரான கண்டி நகரில் இருந்து 10 கி.மீ. வடக்கே அமைந்துள்ளது. அரசியல் உள்ளூராட்சி பாததும்பறை பிரதேச சபையாலும் மேற்கொள்ளப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசசபை என்பன கூட்டாக பாததும்பறை பிரதேச செயலார் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது.
உடத்தலவின்ன மடிகே | |
மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - கண்டி |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 485.7632 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
உடத்தலவின்ன மடிகே | |
---|---|
ஆள்கூறுகள்: 7°21′0.0″N 80°39′0.0″E / 7.350000°N 80.650000°E |
குறிப்புகளும் மேற்கோள்களும்
- http://inioru.com/?p=4074
- http://news.lankasri.com/show-RUnxyHRYlDTci.html பரணிடப்பட்டது 2014-01-16 at Archive.today
- http://www.jaffnamuslim.com/2013/06/blog-post_199.html
- http://www.languagesdept.gov.lk/index.php?option=com_translators&task=viewemore&cid[0]=90&lang=ta[தொடர்பிழந்த இணைப்பு]
- http://www.thinakaran.lk/vaaramanjari/2009/12/06/?fn=s0912065&p=1 பரணிடப்பட்டது 2014-01-16 at Archive.today
- http://www.adaderana.lk/tamil/news.php?nid=17085 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்