இராவணன் (திரைப்படம்)

இராவணன் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மன்சூர் அலிகான் நடித்த இப்படத்தை ஈ. இராமதாஸ் இயக்கினார்.

இராவணன்
இயக்கம்ஈ. இராமதாஸ்
இசைவாசகன்
நடிப்புமன்சூர் அலிகான்
அகானா
அசோக் ராஜ்
ஆர். சுந்தர்ராஜன்
மனோரமா
தியாகு
ராஜேஷ்
வடிவுக்கரசி
ஷர்மிலி
விசித்ரா
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இராவணன்_(திரைப்படம்)&oldid=30817" இருந்து மீள்விக்கப்பட்டது