இராணி மீனாட்சி
இராணி மீனாட்சி மதுரை நாயக்க மன்னர்களின் கடைசி நாயக்க அரசியாவார். இவரது ஆட்சிக் காலம் 1731 முதல் 1739 வரை ஆகும். இராணி மங்கம்மாளின் பேரன் விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் மனைவி.
ஆட்சி மொழி | [[]], தமிழ் |
தலைநகரம் | மதுரை 1529 – 1616, திருச்சிராப்பள்ளி1616–1634, மதுரை 1634 – 1695, திருச்சி 1695-1716, மதுரை 1716–1736. |
முன்ஆட்சி | பாண்டியர், தில்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு |
பின்ஆட்சி | தமிழகத்தில் சுல்தானிய ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி, ( மைசூர் அரசு திண்டுக்கல்,கோவை,சேலம்) |
பிரிவு | ராமநாதபுரம் |
அம்மையநாயக்கனூர் போரில் தோற்ற ராணி மீனாட்சியை, சந்தா சாகிப்பின் படைவீரர்கள் கைது செய்ததால், அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டார். இவருடன் மதுரை நாயக்க ஆட்சி முடிவுக்கு வந்தது.
இவற்றையும் பார்க்கவும்
ஆதார நூற்பட்டியல்
- Rao, Velcheru Narayana, and David Shulman, Sanjay Subrahmanyam. Symbols of substance : court and state in Nayaka period Tamil Nadu (Delhi ; Oxford : Oxford University Press, 1998) ; xix, 349 p., [16] p. of plates : ill., maps ; 22 cm. ; Oxford India paperbacks ; Includes bibliographical references and index ; ISBN 0-19-564399-2.
- Devakunjari, D., 1921-. Madurai through the ages : from the earliest times to 1801 A.D. general editor, R. Nagaswamy (Madras : Society for Archaeological, Historical, and Epigraphical Research, [1979]) ; 336 p., [26] leaves of plates : ill. ; 22 cm. ; SAHER publication no. 8. ; "Thesis submitted to the University of Madras for the award of Ph.D. degree in the year 1957"—T.p. verso. ; bibliography: p. 334-336.
- Rajaram, K. (Kumarasamy), 1940-. History of Thirumalai Nayak (Madurai : Ennes Publications, 1982) ; 128 p., [1] leaf of plates : ill., maps ; 23 cm. ; revision of the author's thesis (M. Phil.--Madurai-Kamaraj University, 1978) Includes index ; bibliography p. 119-125 ; on the achievements of Tirumala Nayaka, fl. 1623-1659, Madurai ruler.
- Balendu Sekaram, Kandavalli, 1909-. The Nayaks of Madura by Khandavalli Balendusekharam (Hyderabad : Andhra Pradesh Sahithya Akademi, 1975) ; 30 p. ; 22 cm. ; "World Telugu Conference publication." ; History of the Telugu speaking Nayaka kings of Pandyan Kingdom, Madurai, 16th-18th century.
- Sathianathaier, R. History of the Nayaks of Madura [microform] by R. Sathyanatha Aiyar ; edited for the University, with introduction and notes by S. Krishnaswami Aiyangar ([Madras] : Oxford University Press, 1924) ; see also ([London] : H. Milford, Oxford university press, 1924) ; xvi, 403 p. ; 21 cm. ; SAMP early 20th-century Indian books project item 10819.
மேற்கோள்கள்
- ↑ Madras District Gazetteers: Salem. Madras (India : State), B. S. Baliga, 1957
- ↑ Caldwell, Robert (2004). History of Tinnevelly. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120601611. பார்க்கப்பட்ட நாள் 29 ஏப்ரல் 2018.