இதயத்தில் ஓர் இடம்

இதயத்தில் ஓர் இடம் 1980-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இதயத்தில் ஓர் இடம்
இயக்கம்பிரசாத்
தயாரிப்புபி. சண்முகம்
ஸ்ரீ அரிராம் மூவீஸ்
இசைஇளையராஜா
நடிப்புஸ்ரீகாந்த்
ராதிகா
வெளியீடுபெப்ரவரி 8, 1980
நீளம்3760 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]

# பாடல் பாடகர்(கள்) வரிகள்
1 "காலங்கள் மழைக் காலங்கள்" மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி கண்ணதாசன்
2 "காவேரி கங்கைக்கு" பி. ஜெயச்சந்திரன்
3 "மாணிக்கம் வைரங்கள்" கே. ஜே. யேசுதாஸ் & குழுவினர்
4 "மணப்பாறை சந்தையிலே" சந்திரன், எல். ஆர். ஈஸ்வரி

மேற்கோள்கள்

  1. "Idhayathil Ore Idam Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-04.
"https://tamilar.wiki/index.php?title=இதயத்தில்_ஓர்_இடம்&oldid=30710" இருந்து மீள்விக்கப்பட்டது