இடும்பன்
இடும்பன் என்பது கீழ்கண்டவர்களை குறிப்பதாக இருக்கலாம்
- இடும்பன் (கௌமாரம்) தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் வழிபாடு பெறும் தெய்வங்களில் ஒருவர்.
- இடும்பன்காரி (கதைமாந்தர்) கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற பாண்டிய ஆபத்துதவிகளில் ஒருவர்.
- இடும்பன் (மகாபாரதப் பாத்திரம்) மகாபாரதக் கதையில் வரும் காட்டுவாசி இராட்சதன். இவர் இடும்பியின் உடன்பிறந்தவர்.
__DISAMBIG__
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
__DISAMBIG__