ஆளுக்கொரு வீடு
ஆளுக்கொரு வீடு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்யன், டி. எஸ். முத்தையா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
ஆளுக்கொரு வீடு | |
---|---|
இயக்கம் | எம். கிருஷ்ணன் |
தயாரிப்பு | பி. என். பிள்ளை சுபாஷ் மூவீஸ் |
கதை | சக்தி கிருஷ்ணசாமி |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சத்யன் டி. எஸ். முத்தையா டி. ஆர். ராமச்சந்திரன் ஜாவர் சீதாராமன் டி. பாலசுப்பிரமணியம் எல். விஜயலட்சுமி மாலதி தாம்பரம் லலிதா சீதாலட்சுமி எஸ். டி. சுப்புலட்சுமி |
வெளியீடு | செப்டம்பர் 16, 1960 |
ஓட்டம் | . |
நீளம் | 15552 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (9 ஆகஸ்ட் 2014). "Alukkoru Veedu (1960)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-alukkoru-veedu/article6299269.ece?ref=sliderNews. பார்த்த நாள்: 30 செப்டம்பர் 2016.