ஆலங்குடி சோமு

ஆலங்குடி சோமு (Alangudi Somu; 12 திசம்பர் 1932 - 6 சூன் 1997) தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] இந்தியாவின் தமிழக அரசினால் வழங்கப்படும் கலைமாமணி விருது 1973 - 1974 பெற்றுள்ளார்.[2]

ஆலங்குடி சோமு
ஆலங்குடி சோமு.jpg
பிறப்பு12 டிசம்பர் 1932
ஆலங்குடி , சிவகங்கை மாவட்டம் , தமிழ்நாடு
இறப்பு6 ஜுன் 1997
பணிபாடலாசிரியர், கவிஞர், தயாரிப்பாளர்

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்தவர் .1960 முதல் 1985 வரை திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். 1960 இல் வெளிவந்த யானைப்பாகன் திரைப்படத்திற்காக "ஆம்பளைக்கு பொம்பள அவசியந்தான்" என்பது இவர் எழுதிய முதற்பாடல்.[3]

தமிழக அரசியலில் ஒலிக்கும் பல்லவி

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை[4]

சில பிரபல பாடல்கள்

  • இரவும் பகலும், கார்த்திகை தீபம் ஆகிய படங்களின் பாடல்கள் அனைத்தையும் இவரே எழுதியுள்ளார்.

தயாரித்த படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆலங்குடி_சோமு&oldid=9300" இருந்து மீள்விக்கப்பட்டது