ஆய்வுப் பேழை (நூல்)

ஆய்வுப் பேழை நூலை கா. ம. வேங்கடராமையா எழுதி வெளியிட்டுள்ளார். இவர் ஆய்வாளரும் கல்வெட்டறிஞரும் ஆவார். இந்நூலில் இவரது 18 கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரைகள் எவரும் எழுதாத செய்திகள் கொண்ட கட்டுரைகளாக அறியப்படுகின்றன.[1]இந்நூல் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்.[2]

நூலில் உள்ள கட்டுரைகள்

  • காஞ்சிக் கடிகை
  • எத்துநூல் எண்பதுலட்சம்
  • கல்லெழுத்துக்களில் கங்காபுரியினர்
  • மனுசரிதக் கல்லெழுத்து
  • முதலாம் விக்ரமாதித்தனின் கத்வல் பட்டயங்கள்
  • இரண்டாம் நந்திவர்மனின் காசாக்குடிச் செப்பேடுகள்
  • நிருபதுங்கவர்மனின் பாகூர்ச் செப்பேடுகள்
  • தந்தி சக்தி விடங்கியார்
  • இசைஞானியார்
  • இருவில்லிகள்
  • எண்ணலங்காரம்
  • தொனி
  • தோட்டிமையுடைய தொண்டர்
  • நெல்வாயில் அரத்துறை
  • வாரணவாசி
  • கண்காள் காண்மின்களோ
  • கல்வெட்டுக்களும் இசையும்
  • இரண்டாம் இராசராசனது திருவொற்றியூர்க் கல்லெழுத்து

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆய்வுப்_பேழை_(நூல்)&oldid=16083" இருந்து மீள்விக்கப்பட்டது