ஆயிரங்காலத்துப் பயிர்

ஆயிரங்காலத்துப் பயிர் என்பது 1963 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். துரைராஜ் இயக்கிய இத்திரைப்படத்தில் காகா இராதாகிருஷ்ணன், இராதா பாய், வைரம் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2]

ஆயிரங்காலத்துப் பயிர்
இயக்கம்டி. எஸ். துரைராஜ்
தயாரிப்புடி. எஸ். துரைராஜ்
திரைக்கதைபுலவர் நாகசண்முகம்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புகாகா இராதாகிருஷ்ணன்
வைரம் கிருஷ்ணமூர்த்தி
இராதா பாய்
கலையகம்மாஸ்டர் பிக்சர்சு
வெளியீடு1963 (1963)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

நடிகர்கள் பட்டியலானது திரைக்களஞ்சியம் பகுதி 2 புத்தகத்தின்படி தரப்பட்டுள்ளது.[3]

நடிகர்கள்
  • காகா இராதாகிருஷ்ணன்
  • வைரம் கிருஷ்ணமூர்த்தி
  • என். கண்ணன்
  • நாஞ்சில் நடராசன்
  • டி. எம். கண்ணப்பன்
  • எம். சுப்பராமன்

நடிகைகள்
  • இராதா பாய்
  • கே. ஜி. சாந்தி
  • பி. லீலா
  • நிர்மலா தேவி

தயாரிப்பு

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன், சிதம்பரம் சுந்தரம் பிள்ளை ஆகியோர் எழுதியிருந்தனர்.[3]

எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர் காலம்(நி:நொ)
1 பச்சைமலை சாரலிலே டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி கண்ணதாசன் 04:42
2 மாமா பிள்ளை மாப்பிள்ளை 02:45
3 கட்டி வைச்ச பூவும் எஸ். ஜானகி
4 தோட்டத்து பூவை இன்னும் பி. சுசீலா 03:57
5 யாருக்கு நான் தீங்கு செய்தேன் டி. எம். சௌந்தரராஜன் 03:21
6 ஆண்டவனே ஏழையின் வாழ்வில் தங்கப்பன் 02:57
7 வட்டமிட்ட பொட்டழகன் கட்டழகன் பி. லீலா சிதம்பரம் சுந்தரம் பிள்ளை

மேற்கோள்கள்

  1. Film News Anandan (23 October 2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [History of Landmark Tamil Films] (in Tamil). Chennai: Sivakami Publishers. Archived from the original on 21 November 2017. பார்க்கப்பட்ட நாள் 21 March 2018.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 578.
  3. 3.0 3.1 G. Neelamegam. Thiraikalanjiyam — Part 2 (in Tamil). Manivasagar Publishers, Chennai 108 (Ph:044 25361039). First edition November 2016. p. 101.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://tamilar.wiki/index.php?title=ஆயிரங்காலத்துப்_பயிர்&oldid=30552" இருந்து மீள்விக்கப்பட்டது