ஆனந்த் ஜீவா
ஆனந்த் ஜீவா (ஜெ ஆனந்த்) என்பவர் இந்தியத் திரைத்துறையில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர் ஆவார்.[1] இவர் விண் மீன்கள் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளர் ஆனார். இவர் நவீன சரஸ்வதி சபதம் என்ற படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.[2]
ஆனந்த் ஜீவா | |
---|---|
பிறப்பு | கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா- |
தேசியம் | இந்தியன் |
பணி | ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2011— தற்போது |
இவர் கோயம்புத்தூரில் பிறந்தவர். ஜீவா நந்தம் மற்றும் தமிழரசி என்பவர்கள் இவரது பெற்றோர்கள். இவரது தந்தையான ஜீவானந்தம் புகழ்பெற்ற ஓவியக் கலைஞரும், எழுத்தாளரும் ஆவர். இவருக்கு மீனா என்ற சகோதரி உள்ளார். இவரது மாமா வே. மணிகண்டன் ஒரு எழுத்தாளர் ஆவார்.[3]
திரைப்படங்கள்
கடப்பாவைக் காணோம் | 2017 | தமிழ் |
அசுரக்குலம் | தமிழ் | |
நவீன சரஸ்வதி சபதம் | 2013 | தமிழ் |
விண்மீன்கள் (திரைப்படம்) | 2012 | தமிழ் |
ஆதாரங்கள்
- ↑ "Profile of Anand Jeeva". cineulagam.com இம் மூலத்தில் இருந்து 2013-12-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131227105335/http://www.cineulagam.com/tamil/celebs/cinematographer/anand-jeeva/profile/.
- ↑ "Naveena Saraswathi Sabatham on Moviebuff.com". http://moviebuff.com/movies/naveena-saraswathi-sabatham.
- ↑ K. Jeshi (27 May 2011). "People: Artist V. Jeevananthan's book Thiraiseelai". The Hindu (Chennai, India). http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article2052620.ece. பார்த்த நாள்: 3 June 2011.