ஆனந்த் சந்திர பருவா
ஆனந்த சந்திர பருவா (Ananda Chandra Barua) (1907-1983) அசாமைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும், நாடக ஆசிரியரும், மொழிபெயர்ப்பாளரும், பத்திரிகையாளரும், நடிகரும் ஆவார்.[1][2] இவர் அசாமிய எழுத்தறிவு சமூகத்தில் போகுல்போனோர் கோபி (বকুলবনৰ কবি) என்று பிரபலமாக அறியப்படுகிறார்.[3] இவருக்கு பத்மசிறீ, சாகித்திய அகாதமி விருது போன்றவை வழங்கப்பட்டன.
இயற்பெயர் | ஆனந்த் சந்திர பருவா |
---|---|
பிறந்ததிகதி | 31 திசம்பர் 1907 |
பிறந்தஇடம் | மோரன், ஜோர்ஹாட், அசாம் |
இறப்பு | 27 சனவரி 1983 |
பணி |
|
தேசியம் | இந்தியா |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (1977) பத்மசிறீ (1970) |
துணைவர் | பிரமிளா தேவி |
விருதுகளும் கௌரவங்களும்
பருவா 21 ஏப்ரல் 1970 அன்று இந்திய அரசிடமிருந்து குடிமகன்களின் நான்காவது விருதான பத்மசிறீ ( 1970 ) பெற்றார்.[2] போகுல் போனோர் கபிதா (1976)என்ற கவிதைப் புத்தகத்திற்காக, 1977 இல் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.[4] ஜோர்ஹாட்டில் அமைந்துள்ள பகுல்பான் பூங்காவிற்கு பருவாவின் பெயரிடப்பட்டது.[5]
அசாமின் பகுல் பான் அறக்கட்டளையால் 'பகுல் போனோர் கபி' ஆனந்த சந்திர பருவாவின் நினைவாக நடனம், இசை, கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் பகுல் பான் விருது வழங்கப்படுகிறது.[6][7]
இதனையும் பார்க்கவும்
சான்றுகள்
- ↑ Bipuljyoti Saikia. "Bipuljyoti Saikia's Home Page : Authors & Poets – Ananda Chandra Barua". Bipuljyoti.in இம் மூலத்தில் இருந்து 5 August 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140805013645/http://www.bipuljyoti.in/authors/anandachandra.html.
- ↑ 2.0 2.1 "Ananda Chandra Barua". Vedanti.com இம் மூலத்தில் இருந்து 3 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160803171105/http://www.vedanti.com/Legends/ananda_chandra_barua.htm.
- ↑ Musical tribute to poets. தி டெலிகிராஃப். http://www.telegraphindia.com/1070223/asp/northeast/story_7424486.asp. பார்த்த நாள்: 19 May 2013.
- ↑ "Akademi Awards Information for Assamese". Sahitya Akademi இம் மூலத்தில் இருந்து 7 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140107101418/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/showSearchAwardsResult.jsp?year=&author=&awards=AA&language=ASSAMESE.
- ↑ The Times of India (6 November 2011). "Majuli remembers 'Hudhakantha' at ceremony". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://articles.timesofindia.indiatimes.com/2011-11-06/guwahati/30366387_1_majuli-programme-bhupenda. பார்த்த நாள்: 19 May 2013.
- ↑ TI Trade (15 January 2012). Bakul Bon Award to Maniram Sonowal. Assamtribune.com. http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=jan1512/state06. பார்த்த நாள்: 19 May 2013.
- ↑ TI Trade (15 January 2011). Bakul Bon Award for 2011 to Bolai Ram Senapati. Assamtribune.com. http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=jan1511/state06. பார்த்த நாள்: 19 May 2013.
வெளி இணைப்புகள்
- Hafiz and I, a translated poem by Ananda Chandra Barua at poemhunter.com.
- N. Sharma (1976). Assamese Literature. Otto Harrassowitz Verlag. pp. 91–. ISBN 978-3-447-01736-7. Retrieved 21 May 2013.
- An image of Ananda Chandra Barua பரணிடப்பட்டது 4 மார்ச் 2016 at the வந்தவழி இயந்திரம் with Bhupen Hazarika at onlinesivasagar.com.