ஆனந்த் (திரைப்படம்)
ஆனந்த் 1987 ஆவது ஆண்டில் சி. வி. இராசேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி புரொடக்சன்சு தயாரித்த இத்திரைப்படத்தில் பிரபு, இராதா, ஜெயஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[2] இது தெலுங்கில் வெளியான மஜ்னு திரைப்படத்தின் மறுஆக்கம் ஆகும்.[3]
ஆனந்த் | |
---|---|
நாளிதழ் விளம்பரம் | |
இயக்கம் | சி. வி. இராசேந்திரன் |
தயாரிப்பு | சாந்தி நாராயணசாமி டி. மனோகர் |
கதை | வியட்நாம் வீடு சுந்தரம் (வசனம்) |
திரைக்கதை | சிவசந்திரன் |
இசை | இளையராஜா[1] |
நடிப்பு | பிரபு இராதா ஜெயஸ்ரீ |
ஒளிப்பதிவு | ஜி. ஆர். நாதன் |
படத்தொகுப்பு | என். சந்திரன் |
கலையகம் | சிவாஜி புரொடக்சன்சு |
விநியோகம் | சிவாஜி புரொடக்சன்சு |
வெளியீடு | 7 ஆகஸ்டு 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- பிரபு
- இராதா
- ஜெயஸ்ரீ
- சின்னி ஜெயந்த்
- உசிலைமணி
- குள்ளமணி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கங்கை அமரன் இயற்றினார்.[1]
எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
1 | "ஆராரோ ஆராரோ" | லதா மங்கேஷ்கர் | கங்கை அமரன் |
2 | "ஐ வாண்ட் டு டெல் யூ சம்திங்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
3 | "ஓல குடிசையிலே" | ||
4 | "தொடாத தாளம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் , எஸ். ஜானகி | |
5 | "ஹே யூ கம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
6 | "பூவுக்கு பூவளே" |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 http://play.raaga.com/tamil/album/Anand-T0000297
- ↑ "Anand LP Vinyl Records". musicalaya இம் மூலத்தில் இருந்து 2014-04-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140407095117/http://musicalaya.net/imgviewer.php?mod=lpcovers%2F46%2F3%2F1%2F1. பார்த்த நாள்: 2014-04-03.
- ↑ http://www.mayyam.com/talk/printthread.php?t=6859&pp=10&page=54