ஆத்திசூடி விருத்தியுரை
ஆத்திசூடி விருத்தியுரை என்னும் நூல் சாமிநாதையர் [1] என்பவரால் எழுதி வெளியிடப்பட்டுள்ளது. [2] இது ஒரு விரிவான நூல்.
- ஆத்திசூடி நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு. இந்த விருத்தியுரையின் காலம் 19-ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
அடிக்குறிப்பு
- ↑ உ. வே. சாமிநாதையர் அன்று.
- ↑ 1898 பதிப்பு,