ஆத்திசூடிச் சிந்து
ஆத்திசூடிச் சிந்து என்னும் நூல் ஆத்திசூடி நூலின் பெருமையை உணர்ந்து போற்றிப் பாடும் நூல்களில் ஒன்று.
இராசரத்தின முதலியார் என்பவரால் எழுதப்பட்டது.
ஆத்திசூடி நூலிலுள்ள கருத்துகளின் தொகுப்பாகச் சிந்துப் பாடலில் அமைந்துள்ள நூல் இது. [1]
- ஆத்திசூடி நூலின் காலம் 12ஆம் நூற்றாண்டு. இந்தச் சிந்து நூலின் காலம் மிகவும் பிற்பட்டது.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005
அடிக்குறிப்பு
- ↑ 1878-ல் அச்சாகி வெளிவந்துள்ளது.