ஆண்டவன் (2000 திரைப்படம்)

ஆண்டவன் (Aandavan) 2000 இல் வெளிவந்த மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். ஆதங் இ ஆதங் என்ற இந்தி திரைப்படத்தின் மொழிமாற்று ஆகும். சில காட்சிகளை பொன்வண்ணன் மற்றும் வடிவுக்கரசியை வைத்து மீண்டும் இப்படத்திற்காக காட்சி படுத்தினர். ரஜினிகாந்த் நடித்த இப்படத்தை திலீப்சங்கர் இயக்கினார். ரஜினிகாந்துக்கு சின்னி ஜெயந்த் குரல் கொடுத்தார்.[1]

ஆண்டவன்
இயக்கம்திலீப்சங்கர்
தயாரிப்புசதீஷ் கௌஷிக்
இசைபப்பி லஹரி
நடிப்புரஜினிகாந்த்
ஜூஹி சாவ்லா
அமீர்கான்
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆண்டவன்_(2000_திரைப்படம்)&oldid=30502" இருந்து மீள்விக்கப்பட்டது