ஆசை மனைவி

ஆசை மனைவி 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சுஜாதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

ஆசை மனைவி
இயக்கம்கே. சொர்ணம்
தயாரிப்புமயுரம் சௌந்தர்
சூர்யாலயா
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஜெய்சங்கர்
சுஜாதா
வெளியீடுஆகத்து 27, 1977
நீளம்3920 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆசை_மனைவி&oldid=30466" இருந்து மீள்விக்கப்பட்டது