ஆகாயத்துக்கு அடுத்த வீடு (நூல்)

ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் நூல் பேராசிரியர் மு. மேத்தா எழுதிய தமிழ்ப் புதுக்கவிதைகளின் தொகுப்பு ஆகும். 2004 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்நூலுக்கு 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட தன்னாட்சி அமைப்பான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. [1]

ஆகாயத்துக்கு அடுத்த வீடு
நூல் பெயர்:ஆகாயத்துக்கு அடுத்த வீடு
ஆசிரியர்(கள்):மு. மேத்தா
வகை:இலக்கியம்
துறை:கவிதை
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:96
பதிப்பகர்:குமரன் பதிப்பகம்
19 கண்ணதாசன் சாலை
தியாகராய நகர்
சென்னை 600 017
பதிப்பு:முதற் பதிப்பு ஆகத்து 2004
இரண்டாம் பதிப்பு மே 2006
மூன்றாம் பதிப்பு மார்ச் 2007
நான்காம் பதிப்பு பிப்ரவரி 2009
ஐந்தாம் பதிப்பு சூலை 2010
ஆக்க அனுமதி:மல்லிகா மேத்தா

உள்ளடக்கம் [2]

இந்நூலில் பின்வரும் கவிதைகள் இடம்பெற்றுள்ளன:

  1. இந்தியா என் காதலி
  2. குற்றப் பத்திரிகை
  3. வழுவமைதி
  4. ஞானம்
  5. வாழ்க்கை என்பது…
  6. உயிர் பாடும் ஒப்பாரி (கோவை வேளாண்மைப் பல்கலைக் கழக மாணவிகள் மூவர் தர்மபுரியில் உயிரோடு எரிக்கப்பட்டபோது…)
  7. வரலாறு
  8. குடியரசு தினம்
  9. நதி
  10. நீயும் நானும்
  11. பாடம்
  12. இன்னொரு கடத்தல் (வீரப்பனிடமிருந்து கன்னட நடிகர் ராஜ்குமார் மீட்டு வரப்பட்டபோது)
  13. எழுத்தெனப்படுவது
  14. அகமே புறம்
  15. புறமே அகம்
  16. விளக்குகளின் விழா
  17. ஒரே குரல்…
  18. சிறுகுறிப்பு வரைக
  19. கவிதையின் கதை
  20. விழாக் காலம்
  21. நேரம்
  22. ஆகாயத்துக்கு அடுத்த வீடு
  23. தீண்டாமை
  24. அன்பழைப்பு
  25. கடலுடன் ஒரு கலந்துரையாடல்
  26. மனக்கதவு
  27. இதயத்தின் தொலைபேசி (தொலைபேசியில் உருவாகிச் சிறகடித்துத் தொலைபேசியிலேயே தொலைந்துபோன ஒரு காதலின் உரையாடல்)
  28. புன்னகைக்கும் புயல்
  29. தாய்மண்ணே வணக்கம்
  30. அவளுக்கு ஓர் ஆடை (திரைப்பட நடிமை சில்க்ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டபோது)
  31. நியாயங்கள்
  32. பொங்கும் கனவுகள்
  33. ஓர் உரையாடல் (நீதிமன்றம், காவிரி நடுவர் ஆணையம் அனைத்து உத்தரவுகளையும் மீறிக் கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுத்தபோது…)
  34. வாழ்க்கை
  35. கன்னிமாடம்
  36. தாய்
  37. கும்பகோணத்தில் மகாவதம்
  38. கல்விக் கடைகள்
  39. சொற்பொழிவு
  40. பயணங்கள்
  41. வெற்றித்தூண்
  42. வெற்றியின் மறுபக்கம்
  43. கி.பி.2000
  44. இன்று முதல்…
  45. சுவரொட்டித் தலைவர்கள்
  46. பிறவிக் கடல்
  47. நினைவு நாள்
  48. மதிப்பீடு
  49. விடைபெறும் வேளை

சான்றடைவு

  1. "சாகித்ய அகாதெமியின் வலைத்தளம்" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304084937/http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/awards/akademi%20samman_suchi.jsp#TAMIL. 
  2. மு. மேத்தா, ஆகாயத்துக்கு அடுத்த வீடு, ஐந்தாம் பதிப்பு சூலை 2010