அ. கிருட்டிணசாமி

அ. கிருட்டிணசாமி (A. Krishnaswamy) (பிறப்பு: திசம்பர் 12, 1965) ஓர் இந்திய அரசியல்வாதியும், 14 வது மக்களவை உறுப்பினர். இவர் 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

மேற்கோள்கள்

  1. "List of Successful Candidates" (PDF). Statistical Reports of General elections 2004. Election Commission of India. Archived from the original (PDF) on 18 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 9 January 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அ._கிருட்டிணசாமி&oldid=27470" இருந்து மீள்விக்கப்பட்டது