அவரை
Lablab
Beans, flat-beans in plant.JPG
அவரைக் கொத்தும், பூவும் காயும்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசித்கள்
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே (Fabaceae)
பேரினம்: இலபிலாபு (Lablab)
இனம்: L. purpureus
இருசொற் பெயரீடு
Lablab purpureus
(L.) Robert Sweet (botanist)
வேறு பெயர்கள் [1]

Dolichos lablab L.
Dolichos purpureus L.
Lablab niger Medikus
Lablab lablab (L.) Lyons
Lablab vulgaris (L.) Savi
Vigna aristata Piper

Hyacinth-beans, immature seeds, prepared
உணவாற்றல்209 கிசூ (50 கலோரி)
9.2 g
0.27 g
2.95 g
உயிர்ச்சத்துகள்அளவு
%திதே
தயமின் (B1)
(5%)
0.056 மிகி
ரிபோஃபிளாவின் (B2)
(7%)
0.088 மிகி
நியாசின் (B3)
(3%)
0.48 மிகி
இலைக்காடி (B9)
(12%)
47 மைகி
உயிர்ச்சத்து சி
(6%)
5.1 மிகி
கனிமங்கள்அளவு
%திதே
கல்சியம்
(4%)
41 மிகி
இரும்பு
(6%)
0.76 மிகி
மக்னீசியம்
(12%)
42 மிகி
மாங்கனீசு
(10%)
0.21 மிகி
பாசுபரசு
(7%)
49 மிகி
பொட்டாசியம்
(6%)
262 மிகி
துத்தநாகம்
(4%)
0.38 மிகி

Link to USDA Database entry
Cooked, boiled, drained, without salt
சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன
Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம்

அவரை என்பது இருபுற வெடிக்கனி அல்லது லெகூம், பெபேசி குடும்ப வகையைச்சார்ந்த பயன்மிக்க ஒரு கொடிவகை நிலத்திணை(தாவரம்) ஆகும்.[2] இது நீண்டு வளரும் சுற்றுக்கொடி ஆகும். இதன் காயே அவரைக்காய் எனப்படுகிறது. இக்காய் உண்ணச் சுவையானதும் மிகுந்த சத்துள்ளதும் ஆகும்.[3] இதில் புரதச் சத்து அதிகமாக காணப்படுகிறது (காயின் எடையில் சுமார் 25% விழுக்காடு புரதச்சத்து). இதில் நார்ப்பொருளும் அதிகமாக காணப்படுகிறது. இக்கொடியில் வெளிர் நீல நிறம் அல்லது வெண்ணிற பூக்கள் மலரும். இதன் நிலைத்திணையியல் அறிவியல் பெயர் லாப்லாப் பர்பூயூரிசு (Lablab purpureus) ஆகும்.[4] இக்கொடி நிலைத்திணை இயலில் ஃவேபேசி (Fabaceae) என்னும் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த அவரையிலும் பல வகைகள் உண்டு. மொச்சை அவரை என்னும் வகையின் விதைகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்தே பிற நாடுகளுக்குப் பரவியதாக கருதப்படுகிறது (நூல் துணை).

பிற மொழிகளில் அவரையின் பெயர்

அவரைகள் பட்டியல்

இன்னும் சில வகைகள்

ஞா. தேவநேயப் பாவாணர் அவரையைப் பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளார்.

  • ஆட்டுக் கொம்பவரை
  • ஆரால் மீனவரை
  • ஆனைக் காதவரை
  • கணுவவரை
  • கொழுப்பவரை
  • கோழியவரை
  • சிவப்பவரை
  • சிற்றவரை
  • தீவாந்தர வவரை
  • நகரவரை
  • பாலவரை
  • பேரவரை
  • முறுக்கவரை
  • கப்பல் அவரை
  • காட்டவரை
  • வீ ட்டவரை
  • சீமையவரை
  • சீனியவரை
  • கொத்தவரை
  • குத்தவரை
  • சுடலையவரை அல்லது பேயவரை
  • பட்டவரை
  • வாளவரை
  • தம்பட்டவரை
  • சாட்டவரை

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில்,
Hyacinth bean
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

மேற்சான்று

தமிழ் வளம்-நூல் பக்கம் 35, ஆசிரியர் ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ்மண் பதிப்பகம்,சென்னை.

"https://tamilar.wiki/index.php?title=அவரை&oldid=11090" இருந்து மீள்விக்கப்பட்டது