அலவ்வை
7°17′17″N 80°15′12″E / 7.28806°N 80.25333°E
அலவ்வை | |
மாகாணம் - மாவட்டம் |
சபரகமுவா - கேகாலை |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 413 (அடி) 125 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
அலவ்வை | |
---|---|
ஆள்கூறுகள்: 7°17′17″N 80°15′12″E / 7.28806°N 80.25333°E |
அலவ்வை (Alawwa) இலங்கையின் சபரகமுவா மாகாணம், கேகாலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் மீரிகமை, பொல்காவளை சந்தி தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.