அறிவுக்கு உணவு (நூல்)
அறிவுக்கு உணவு என்பது கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல். மு வரதராசனார் முன்னுரை எழுதியிருக்கிறார். 48 பக்கங்கள் அடங்கிய நூலில் பல அறிவுரைகள் கேள்வி-பதில் வடிவில் உள்ளன.
அறிவுக்கு உணவு நூல் | |
நூலாசிரியர் | கி. ஆ. பெ. விசுவநாதம் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | சிறு தொகுப்பு |
வெளியீட்டாளர் | பாரி நிலையம் |
வெளியிடப்பட்ட நாள் | 1953 |
பக்கங்கள் | 48 |
வெளி இணைப்புகள்
- இலவசமாக இந்நூலினை பதிவிறக்கம் செய்யக்கூடிய http://www.tamilvu.org/library/nationalized/pdf/61-KEE.AA.PAY.VISVANATHAM/ARIVIKUUNAVU.pdf பரணிடப்பட்டது 2012-06-01 at the வந்தவழி இயந்திரம்] புத்தகம்.