அறிவுக்கதைகள் (நூல்)

அறிவுக்கதைகள் என்பது கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய நூல். இவ் வாசிரியரின் நாட்டுடைமையாக்கப்பட்ட 23 நூல்களில் இதுவும் ஒன்று.[1] [2]இந் நூல் எட்டு பிரிவுகளுடன் மொத்தம் 100 சிறுகதைகளைக் கொண்டுள்ளது. [3]

அறிவுக்கதைகள்
அறிவுக்கதைகள் (நூல்).png
‎அறிவுக்கதைகள்
நூலாசிரியர்கி. ஆ. பெ. விசுவநாதம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைசிறுகதை தொகுப்பு
வெளியீட்டாளர்பாரி நிலையம்
வெளியிடப்பட்ட நாள்
1984
பக்கங்கள்156

உள்ளடக்கம்

  • அறிவுக் கதைகள்: 1-36
  • நாடும் மக்களும் : 37-40
  • குடும்பம்  : 41-57
  • சமூகம்  : 58
  • அரசு-அரசியல்  : 59-69
  • மொழி  : 70-74
  • மருத்துவம்  : 75-77
  • நகைச்சுவை  : 78-100

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அறிவுக்கதைகள்_(நூல்)&oldid=16154" இருந்து மீள்விக்கப்பட்டது