அருணாச்சல மொழிகள்

அருணாச்சல மொழிகள் என்பது இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் பேசப்படும் பல்வேறு மொழிகளைக் குறிப்பதாகும். இவை இந்தியப் பாரம்பரியத்தின்படி சீன-திபெத்திய மொழிக் குடும்பமாக சில அறிஞர்களால் வகைப்படுத்தப்படுகின்றன.

அருணாச்சல்
புவியியல்
பரம்பல்:
அருணாசலப் பிரதேசம்
மொழி வகைப்பாடு: சீன-திபெத்திய மொழிகள்? தனிமொழிக்குடும்பம்
 அருணாச்சல்
துணைப்பிரிவு:
கிரேட்டர் சியாங்கி மொழிகள்
ஹ்ருஷி
கோ-போ
மிஜி

ப்ளென்ச் (ஹ்ருசோ, மிஜி, மிஜு மற்றும் புரோயிக்) இந்த நான்கு மொழிகள் தனிமொழியென்றும் (மிஷ்மிக், காமெங்கிக் மற்றும் சியாங்கி) ஆகிய மூன்று மொழிகளும் தனி மொழிக் குடும்பம் என்றும் முன்மொழிந்தார்.[1] இக்கருத்தை ஆண்டர்சன் மற்றும் பலரும் மறுத்து, அம்மொழி சீன-திபெத்திய மொழியின் கிளைமொழியாக கருதுகின்றனர்.[2]

மேற்கோள்கள்

  1. Blench, Roger. 2011. (De)classifying Arunachal languages: Reconsidering the evidence. பரணிடப்பட்டது 2013-05-26 at the வந்தவழி இயந்திரம்
  2. Anderson, Gregory D.S. 2014. On the classification of the Hruso (Aka) language. Paper presented at the 20th Himalayan Languages Symposium, Nanyang Technological University, Singapore.
"https://tamilar.wiki/index.php?title=அருணாச்சல_மொழிகள்&oldid=29375" இருந்து மீள்விக்கப்பட்டது