அரியாலை

வார்ப்புரு:Infobox Settlement அரியாலை (Ariyalai) யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி வீதியில் அரிசி ஆலைகள் நிறைந்த இடம் குறிப்பாக பல வேளாண்மை குடும்பங்கள் இருப்பதால் அரியாலை என அழைக்கப்பட்டது. இப்பகுதியில் கலை/கலாச்சார/விளையாட்டு விழுமியங்கள் சுதேசியம் என்னும் நிர்வாகம் மூலம் வளர்க்கப்பட்டு சித்திரைப் புத்தாண்டில் சுதேசிய விழாவாக கொண்டாடப்படுகின்றது. இப்பகுதியில் கல்வி மற்றும் சமூக வளர்ச்சிகளில் மிகவும் முன்னேறியுள்ளது.[1][2][3][4][5][6]

சனசமூக நிலையங்கள்

  • அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம்
  • அரியாலை புங்கங்குளம் சனசமூக நிலையம்
  • அரியாலை திருமகள் சனசமூக நிலையம்
  • அரியாலை கலைமகள் சனசமூக நிலையம்
  • அரியாலை கொழும்புத்துறை மேற்கு சனசமூக நிலையம்
  • அரியாலை மேற்கு சனசமூக நிலையம்

பாடசாலைகள்

  • கனகரத்தினம் மகா வித்தியாலயம்
  • ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை
  • துரையப்பா வித்தியாலயம்
  • கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம் (செட்டித்தெரு)
  • விக்னேஸ்வரா இந்து மகா வித்தியாலயம்
  • கிழக்கு அரியாலை ஆரம்ப பாடசாலை

வழிபாட்டுத் தலங்கள்

அவற்றுள் சில:[7][8][9][10]

  • அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்திவிநாயகர் கோயில்
  • முத்து வைரவர் ஆலயம்
  • அரியாலை சிவன் கோயில்
  • பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில்
  • கொட்டுக்கிணற்று மாணிக்கப் பிள்ளையார் கோயில்[11]
  • ஜயனார் கோயில்
  • அரியாலை முத்து விநாயகர் கோவில்
  • சித்துப்பாத்தி வைரவர் கோயில்
  • யூதா மாதா ஆலயம்
  • ஸ்ரீ நாக கனகாம்பிகை ஆலயம்
  • கண்ணகி அம்மன் கோயில்
  • ஸ்ரீ வீரபத்திரர் கோயில்
  • நெடுங்குளம் பிள்ளையார் கோயில்
  • கொழும்புத்துறை முத்து மாரியம்மன் கோயில்
  • கொழும்புத்துறை வைரவர் கோயில்
  • கொழும்புத்துறை நரசிங்க வைரவர் கோயில்[12]
  • யோகசுவாமி அனுஸ்டான மண்டபம்
  • இலந்தைக்குளம் பிள்ளையார் கோயில்
  • உப்புக்குளம் பிள்ளையார் கோயில்
  • சென் மரியா தேவாலயம்
  • மேற்குத்தெரு வைரவர் கோயில்
  • மேற்குத்தெரு பிள்ளையார் கோயில்
  • ஸ்ரீ கற்பகவிநாயகர் தேவஸ்தானம்
  • கச்சேரி நல்லூர் வைரவர் கோயில்
  • பாணன்குளம் நாச்சியம்மன் கோயில்]][13]
  • மூத்தவிநாயகர் ஆலயம்
  • சென் ஜேம்ஸ் தேவாலயம்
  • காந்திநிலைய வைரவர் கோயில்
  • ஸ்ரீ கலைமகள் வைரவர் கோயில்
  • மலர்மகள் வைரவர் கோயில்
  • நடுத்தெரு வைரவர் கோயில்
  • அரியாலை ஞான வைரவர் கோயில்
  • அரியாலை சனசமுக வைரவர் கோயில்
  • அரியாலை ஸ்ரீ சரஸ்வதி அம்பாள் ஆலயம்

கொட்டுக்குளம் பிள்ளையார் கோவில்

அரியாலைச் சந்தியில் இருந்து, கிழக்கு அரியாலை வீதியில் 100 மீ இடப்பக்கமாக திரும்பும் பாதையில் வயல்வெளியின் மத்தியில் கொட்டுக்கிணற்றடி பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது.

இங்கு பிறந்தவர்கள் - கல்விமான்கள்

  • பேராசிரியர் மோகனதாஸ் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
  • மறைந்த முனைவர் சோமசேகரம் (முன்னைநாள் நில அளவைத் திணைக்கள முதல்வர்)
  • சத்திரசிகிச்சை நிபுணர் - டாக்டர் ம. கணேசரட்ணம்.

அரசியல் வாதிகள்

  • முன்னாள் அமைச்சர்/மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிற்றம்பலம்
  • முன்னாள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம்.
  • முன்னாள் யாழ்நகர முதல்வர்கள்: சி.பொன்னம்பலம், சி.காசிப்பிள்ளை, எஸ். சி. மகாதேவா

மேற்கோள்கள்

  1. "SLA yet to allow mechanized fishing in Ariyalai Sea". TamilNet. 6 April 2005 இம் மூலத்தில் இருந்து 13 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170313124242/http://wap.tamilnet.com/art.html?catid=13&artid=14623. 
  2. "Census of Population and Housing 2012: Population by GN division and sex 2012". Department of Census and Statistics, Sri Lanka. p. 153. http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/Pages/Activities/Reports/FinalReport_GN/population/P2.pdf. 
  3. "Cillālai, Pērālai, Cekkālai, Vaṅkālai". TamilNet. June 16, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22478. 
  4. "இடப் பெயர் ஆய்வு (காங்கேசன் கல்வி வட்டாரம்) - கலாநிதி இ. பாலசுந்தரம் (1988) பக். 37". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D. 
  5. "இலங்கை இடப்பெயர் ஆய்வு - 2 (இ. பாலசுந்தரம்)". Vallipuram Hindu Educational and Cultural Society. September 5, 1989. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_2. 
  6. "Cēṇiya-teru, Kaikkōḷat-teru/ Ceṅkuntar-vīti, Civiyā-teru, Taṭṭā-teru, Cemmā-teru, Paṟaṅkit-teru, Paṟaiyaṉ-teṉpu". TamilNet. September 3, 2009. https://www.tamilnet.com/art.html?artid=30156&catid=98. 
  7. "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm. 
  8. "Hindu Temples in Srilanka - Elam". https://shaivam.org/temples-of-lord-shiva/hindu-temples-in-srilanka-elam/#gsc.tab=0. 
  9. "தமிழ் மொழியியல், இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் (2001) - பக். 604". தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம். January 2, 2001. https://noolaham.org/wiki/index.php/தமிழ்_மொழியியல்,_இலக்கியம்,_பண்பாடு_பற்றிய_ஆய்வுக்கட்டுரைகள். 
  10. "Churches damaged/destroyed by Aerial bombing and shelling in the North of Island of Sri Lanka". http://www.tchr.net/religion_churches.htm. 
  11. "TamilNet: 22.11.14 Kodduk-ki'na'ru, Kodduk-kal, Uppuk-koddu". TamilNet. November 22, 2014. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=37498. 
  12. "Thalaiyaa'li-veddai". TamilNet. February 5, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33517. 
  13. "Jaffna/ Yaazhppaa'nam/ Yaazhppaa'nap Paddinam/ Yaazhppaa'naayan Paddinam". TamilNet. August 1, 2008. https://www.tamilnet.com/art.html?artid=26501&catid=98. 

வெளியிணைப்புக்கள்

"https://tamilar.wiki/index.php?title=அரியாலை&oldid=39855" இருந்து மீள்விக்கப்பட்டது