அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அந்தியூர் வட்டத்தில் உள்ள அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் அம்மாப்பேட்டையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,714 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 20,574 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடிமக்களின் தொகை 1,043 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
வெளி இணைப்புகள்
- ஈரோடு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்