அன்னை அபிராமி (திரைப்படம்)
அன்னை அபிராமி 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். வேலுமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அன்னை அபிராமி | |
---|---|
இயக்கம் | ஜி. என். வேலுமணி |
தயாரிப்பு | ஸ்ரீ காமாட்சி ஏஜென்சீஸ் |
இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
நடிப்பு | சிவகுமார் கே. ஆர். விஜயா |
வெளியீடு | நவம்பர் 4, 1972 |
நீளம் | 4447 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |