அன்னை (2000 திரைப்படம்)

அன்னை 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாசர் நடித்த இப்படத்தை மனோபாலா  இயக்கினார்.

அன்னை
இயக்கம்மனோபாலா 
தயாரிப்புஎஸ். சுரேஷ் 
இசைதினா 
நடிப்புநாசர்
பானுப்ரியா
ரமேஷ் கண்ணா
மனோபாலா
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அன்னை_(2000_திரைப்படம்)&oldid=30408" இருந்து மீள்விக்கப்பட்டது