அன்னி எர்னோ

அன்னி எர்னோ (Annie Ernaux; பிறப்பு: 1 செப்டம்பர் 1940) நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளரும், இலக்கியப் பேராசிரியரும் ஆவார். இவரது இலக்கியப் பணி, பெரும்பாலும் சமூகவியலுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் சுயசரிதைகள் ஆகும்.[2] "தன்னுடைய நினைவில் தன் வேர்கள், பிரிவுகள், கூட்டான கட்டுப்பாடுகள் ஆகியவற்றை நெஞ்சுரத்துடனும் மருத்துவத் துல்லியத்துடனும் வெளிப்படுத்தியமைக்காக", இவருக்கு 2022 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[3]

அன்னி எர்னோ
Annie Ernaux al Salone del Libro (cropped).jpg
இயற்பெயர் அன்னி எர்னோ
Annie Ernaux
பிறப்புபெயர் அன்னி துசேன்
பிறந்ததிகதி 1 செப்டம்பர் 1940 (1940-09-01) (அகவை 84)
பிறந்தஇடம் லில்லிபொன், பிரான்சு
கல்வி ரோவன் பல்கலைக்கழகம்
போர்டோ பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க விருதுகள் இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2022)
துணைவர்
பிலிப் எர்னோ
(தி. 1964; ம.மு. 1985)
[1]
பிள்ளைகள் 2
இணையதளம் இணையதளம்

மேற்கோள்கள்

  1. "Annie Ernaux". https://famouspeople.wiki/annie-ernaux/. 
  2. Ulin, David L. (January 21, 2018). "Unorthodox snapshots of life". Los Angeles Times: p. F10. https://www.newspapers.com/clip/110805302/david-l-ulin-unorthodox-snapshots-of/. 
  3. (6 October 2022). "The Nobel Prize in Literature 2022". செய்திக் குறிப்பு.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:2022 Nobel Prize winners

"https://tamilar.wiki/index.php?title=அன்னி_எர்னோ&oldid=19435" இருந்து மீள்விக்கப்பட்டது